ARTICLE AD BOX
சென்னை: விஜயலட்சுமி வழக்கில் வளசரவாக்கம் போலீசார் முன்பு விசாரணைக்கு சீமான் இன்று ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் ஆஜராகாததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர்கள் விளக்க கடிதம் கொடுத்தனர். ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக சீமான் இன்று போலீஸ் முன் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணைக்கு வேறு ஒருநாளில் ஆஜராவதாக வழக்கறிஞர்கள் மூலம் சீமான் தெரிவித்துள்ளார்.
The post விஜயலட்சுமி வழக்கு; வழக்கு விசாரணைக்கு வேறு ஒருநாளில் ஆஜராகிறார் சீமான்! appeared first on Dinakaran.