ARTICLE AD BOX
வாழை ரகங்கள்:
1.செவ்வாழை
2.பச்சை நாடன்
3.கதளி
4.கற்பூரவள்ளி (தேன் வாழை)
5.நேந்திரன்
6.மொந்தன் (சக்கை)
7.பேயன்
8.ரஸ்தாளி
9.படத்தி
10.ஏலக்கி (நெய் பூவன்)
11அம்ருத பாணி
12.காவேரி
13.நவரை
14.மன்னன்
15.சிங்கன்
16.மட்டி
17.செம்மட்டி
18.சிறுமலை
19.விருபாச்சி
20. பூவன்
21. செனாலி
22. Blue Java (Indonesian variety)
23.குதிரை வால் சிங்கன்
24. பூம் பொதியன்
25.ஆட்டுக்கொம்பன்
26. Budidha Bondha
27. Neer Bondha
28. Kasuri Bondha
29.Padachala Bayallu Bondha
30. Naredhu Madhu Bodha
31. கரு வாழை
32. பூலா செண்டு
33.அயிரம் காய்ச்சி
34. பாதிரி
35. கிளிச்சுண்டன்
36. துளுவன்
மாம்பழ வகைகள்:
1.அல்போன்சா
2 இம்மாம்பசந்த்
3.மல்கோவா
4. பங்கனப் பள்ளி
5.மல்லிகா
6 காலாப்பாடு
7.அமரப்பள்ளி
8. கேசர்
9.ஹிம்சாகர்
10. சுவர்னரேகா
11. மூவாண்டன்
12. நீலம்
13.தாசரி
14. நடு சோலை
15. செந்தூரா
16. ரூமினி
17. பெங்களுரா(கிளி முக்கு)
18. பஞ்சவர்ணம்
19. சக்கரை கட்டி
20.லங்கரா
21. பைரி
22. தோத்தா பூரி
23. கோட்டூர் கொன்னம்
24. காசாலட்டு
25.
இதைத் தவிர உங்களுக்கு தெரிந்த வேறு ஏதேனும் ரகங்கள் இருந்தால் தெரியபடுத்துங்க..