ARTICLE AD BOX
RBI விதிகளின்படி அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது KYC விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. உங்கள் வங்கி கணக்கின் சீரான செயல்பாட்டை உறுதி செய்ய ஜனவரி 23ம் தேதிக்குள் KYC-யை அப்டேட்டை செய்து முடிக்க வேண்டும்.
இதனை நீங்கள் வாடிக்கையாளர்கள் அடையாளச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், புகைப்படம், பான் அட்டை, படிவமாறுவது, வருமான சான்று மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை கொடுத்து KYC-யை அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை நீங்கள் வருகிற 23ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இதை நீங்கள் அப்டேட் செய்ய தவறினால் உங்கள் வங்கிக் கணக்கு செயல்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.