ARTICLE AD BOX

"உறியடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் விஜய் குமார். அதன்பிறகு உறியடி 2, ஃபைட் கிளப் மற்றும் எலெக்ஷன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்-ஐ நேரில் சந்தித்ததாக நடிகர் விஜய் குமார் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நான் எப்போதும் நினைத்து மகிழும் தருணம்.
A moment I’ll cherish forever! ❤️ Finally met @rajinikanth sir at the #Coolie shooting spot and received his blessings. Love you, Thalaivaa! 🙏 ❤️ ✨ Huge thanks to Nanban @Dir_Lokesh for making this happen. pic.twitter.com/CN2Rcwg64t
— Vijay Kumar (@Vijay_B_Kumar) February 24, 2025
ஒருவழியாக ரஜினிகாந்த் சாரை கூலி திரைப்பட படப்பிடிப்பின் போது சந்தித்து, அவரிடம் ஆசியையும், வாழ்த்துக்களை பெற்றேன். லவ் யூ தலைவா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நண்பன் லோகேஷ் கனகராஜ்-க்கு மிகப்பெரிய நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.