ராஷ்மிகாவின் ஹேண்ட்பேக் ரூ.2,74,900

14 hours ago
ARTICLE AD BOX

சென்னை: சமீபத்தில் ஐதராபாத்திலிருந்து மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்தார் ராஷ்மிகா. அப்போது அவர் வைத்திருந்த ஹேண்ட்பேக் பற்றிய தகவல்தான் வைரலானது. இது வெர்சஸ் என்ற பிராண்ட் வகை ஹேண்ட்பேக் ஆகும். இத்தகைய ஹேண்ட் பேக்குகள் ரூ.1 லட்சத்திலிருந்து விலை தொடங்குகிறது. ராஷ்மிகா ஏர்போர்ட்டுக்கு வந்தபோது சிவப்பு நிறத்திலான இந்த பிராண்ட் ஹேண்ட்பேக்தான் வைத்திருந்தார். அதன் விலை ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 900. இந்த விலையை அறிந்து நெட்டிசன்கள், தலையே சுற்றுகிறது என சோஷியல் மீடியாவில் கமென்ட் செய்து வருகிறார்கள். பாலிவுட்டில் ‘புஷ்பா 2’, ‘அனிமல்’, ‘சாவா’ என அடுத்தடுத்து பெரிய ஹிட் படங்களை கொடுத்துவிட்டதால், இத்தகைய லைஃப் ஸ்டைலை பின்பற்றுவது ராஷ்மிகாவுக்கான நெருக்கடியாக உள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Read Entire Article