ARTICLE AD BOX
மாஸ்கோ: வடகொரியா அனுப்பிய 10,000 ராணுவ வீரர்கள் உக்ரைன் எல்லை அருகே உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். கடும் பனி, உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலர் பலி; இந்த நிலையில் ரஷ்யாவுக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
The post ரஷ்யாவுக்கு கூடுதல் வீரர்களை அனுப்பிய வடகொரியா appeared first on Dinakaran.