ரஷ்யா, பைடன், ஒபாமா குறித்து யுக்ரேன் அதிபரிடம் டிரம்ப் காட்டமாக தெரிவித்தது என்ன?

3 hours ago
ARTICLE AD BOX

ரஷ்யா, பைடன், ஒபாமா குறித்து யுக்ரேன் அதிபரிடம் டிரம்ப் காட்டமாக தெரிவித்தது என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ரஷ்யா, பைடன், ஒபாமா குறித்து யுக்ரேன் அதிபரிடம் டிரம்ப் காட்டமாக தெரிவித்தது என்ன?
7 நிமிடங்களுக்கு முன்னர்

யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே ஓவல் மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஊடகங்கள் முன்னிலையிலான வாக்குவாதத்தில் முடிவடைந்தது.

ஊடகங்கள் முன்னிலையில் இந்த நடைபெற்ற வார்த்தை மோதலின் போது, அமெரிக்கர்களுக்கு நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என ஸெலன்ஸ்கியை நோக்கி டிரம்ப் கூறினார்.

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பைடன் உள்ளிட்டோரையும் டிரம்ப் குறிப்பிட்டு பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article