ரயில்வே வேலை மோசடி தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!!

1 day ago
ARTICLE AD BOX

டெல்லி :ரயில்வே வேலை மோசடி தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பாட்னாவில் உள்ள அலுவலகத்தில் லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2006 வரை லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post ரயில்வே வேலை மோசடி தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!! appeared first on Dinakaran.

Read Entire Article