ரயில் வடிவத்திலேயே வீட்டை கட்டிய நபர்! பார்த்து வியர்ந்த இணையவாசிகள்

2 days ago
ARTICLE AD BOX

கேரளாவில் உள்ள ஒரு வீடு, ரயில்வே போன்ற வடிவமைப்பில் கட்டமைககப்பட்ட வீட்டின்னடைய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

 வைரல் வீடியோ

கேரள மாநிலம் கோழிக்கோடில் கிட்டத்தட்ட ரயில் போன்ற தோற்றமளிக்கும் வீடு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உலகத்தில் என்ன நடந்தாலும் அதை எங்கிருந்தும் நம்மால் பார்வையிட முடியும்.

அனைவருக்கும் சொந்தமான வீடு ஒன்றை கட்டுவது ஒர பெரிய கனவாக இருக்கிறது. இது சம்பந்தமான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில், கேரளாவில் உள்ள ஒரு வீடு, ரயில்வே போன்ற வடிவமைப்பிற்காக சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

கோழிக்கோட்டில் உள்ள ஒரு வீட்டின் சுவரை அப்படியே ரயில் பெட்டி இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக, சுவரில் இடம்பெற்றிருக்கும் ரயில் பெட்டிகளின் கீழ் சக்கரங்களும் இடம்பெற்றிருப்பது அதன் வடிவத்தை எடுத்துக்கெட்டுகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







Read Entire Article