ARTICLE AD BOX
ரமலான் நோன்பு இருக்கும் விஜய்.. இஸ்லாமிய பண்டிகைக்கு தவெக தலைவர் போட்ட திட்டம்!!
பொதுவாக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் வரும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குறைந்தபட்சம் 29 முதல் 30 நாள் வரை நோன்பு கடைபிடித்து பண்டிகையை பிரமாண்டமாக கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த வருடமும் ரமலான் பண்டிகையின் நோன்பு தொடங்கிவிட்டது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நோன்பு இருக்க போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது பற்றி கீழே காணலாம்.
அதாவது, தவெக கட்சி சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இஸ்லாம் மக்களுடன் தவெக தலைவர் விஜய்யும் கலந்து கொண்டு, ஒரு நாள் ரமலான் நோன்பு இருக்கப் போகிறார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post ரமலான் நோன்பு இருக்கும் விஜய்.. இஸ்லாமிய பண்டிகைக்கு தவெக தலைவர் போட்ட திட்டம்!! appeared first on EnewZ - Tamil.