ரஞ்சிக் கோப்பை இறுதி: விதர்பா ரன் வேட்டை

1 day ago
ARTICLE AD BOX


நாக்பூர்: ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் இறுதி போட்டியில் நேற்று கேரளா – விதர்பா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய விதர்பா அணியின் துவக்க வீரர்கள் பார்த் ரெக்காடே 0, துருவ் ஷோரி 16, தர்ஷன் நல்கண்டே 1 ரன்னில் வீழ்ந்ததால் மோசமான துவக்கமாக அமைந்தது. இருப்பினும் அதன் பின் ஜோடி சேர்ந்த டேனிஷ் மலேவர், கருண் நாயர் (86 ரன்) அற்புதமாக ஆடினர். நேற்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 86 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 254 ரன் குவித்தது. அந்த அணியின் டேனிஸ் மலேவர் 138, யாஷ் தாகுர் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.

The post ரஞ்சிக் கோப்பை இறுதி: விதர்பா ரன் வேட்டை appeared first on Dinakaran.

Read Entire Article