ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: நாளை தொடக்கம்.. விதர்பா - கேரளா மோதல்

1 day ago
ARTICLE AD BOX

நாக்பூர்,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றின் முடிவில் கேரளா மற்றும் விதர்பா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில் நாக்பூரில் நாளை (26-ந் தேதி) தொடங்கும் இறுதிப்போட்டியில் கேரளா-விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Read Entire Article