யார் யாருடைய B Team? | Parliament Vs TN Assembly | Modi Stalin DMK BJP Imperfect Show 18.03.2025

15 hours ago
ARTICLE AD BOX

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* ரூ.1000 கோடி ஊழல் புகார் ஆதாரமில்லை - ரகுபதி.

* 5 மணி நேரம் கூட காவலில் இருக்க முடியாதா? - சேகர்பாபு.

* தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை - அமைச்சர் சேகர்பாபு.

* தமிழிசை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு?

* DMK- BJP: TVK விமர்சனம்.

* "மோடியின் ஊழல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்" - பாஜகவினர் கோஷம்.

* தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்?

* நாய் பிடிக்க அதிகாரிகள் கூட பயப்படுகிறார்கள் - கே.என்.நேரு சொன்னது என்ன?

* செங்கோட்டையன் பேச வாய்ப்பு கொடுங்கள் - இபிஎஸ்!

* தெர்மாகோல் தெர்மாகோல் என என்னை ஓட்டுகின்றீர்

* ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்த கும்பல்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்.

* ``ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்" - உச்ச நீதிமன்றம்.

* அயோத்தி ராமர் கோயில் 400 கோடி வரிகட்டியதா?

* மோடி விமர்சனம் செய்து நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட வைகோ?

* நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சி கும்பமேளா - பிரதமர் மோடி.

* நாடாளுமன்ற வாக்குறுதிகளின் நிலை என்ன? - விளக்கம் சொன்ன மத்திய அமைச்சர்.

* தொகுதி மறுசீரமைப்பு விவாதம்: வெளியேறிய எம்.பி-கள்.

* ராஜ்நாத் சிங்கை சந்தித்த துளசி?

* `ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தும் விஷ்வ இந்து பரிஷத்...' - அரசியல் தலைவர்கள் விமர்சனம்!

* இந்தியா நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தம்?

* புதின்-ட்ரம்ப் இன்று பேச்சுவார்த்தை

* காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Read Entire Article