மொரீசியஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

16 hours ago
ARTICLE AD BOX

மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக இன்று(மார்ச் 11) காலை மொரீசியஸ் சென்றடைந்தார்.

அங்கு இந்தியா அளித்துள்ள நிதியுதவி மூலம் அமைக்கப்படவுள்ள 20 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Read Entire Article