மேட்டூர் அணை நிலவரம்!

3 hours ago
ARTICLE AD BOX

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று(பிப். 25) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.88 அடியில் இருந்து 109.83 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் வினாடிக்கு 329 கன அடியிலிருந்து வினாடிக்கு 284 கன அடியாக குறைந்தது.

இதையும் படிக்க: உலகின் எதிா்காலம் இந்தியா: பிரதமா் மோடி

குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் இருப்பு 78.16 டிஎம்சியாக உள்ளது.

Read Entire Article