முத்தத்தில் கின்னஸ் சாதனை, வாழ்க்கையில் சோதனை.. விவாகரத்து அறிவித்த தம்பதி.! 

9 hours ago
ARTICLE AD BOX


தாய்லாந்து நாட்டில் வசித்து வருபவர் எக்கசாய். இவரின் மனைவி டிராமா ராட். தம்பதிகள் இருவரும் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற காதலர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது நடைபெற்ற நீண்ட நேரம் முத்தம் பரிமாறும் போட்டியில்,இருவரும் நீண்ட நேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் உலக சாதனை செய்திருந்தனர். தம்பதிகள் மொத்தமாக 58 மணிநேரம் 35 நிமிடம், 58 வினாடிகள் முத்தம் பரிமாறி இருந்தனர். 

இந்த சாதனைக்கு பெருமைக்குரியக தம்பதியாக இருந்தவர்கள், தற்போது விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்து இருக்கின்றனர். காதல், அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாக நாங்கள் இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தால் பிரிக்கிறோம் என கூறி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: பல்லை கண்ணாக மாற்றி மருத்துவர்கள் சாதனை.! கனடா பெண்ணுக்கு பார்வை கிடைத்த அதிசயம்.!

Read Entire Article