ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-161200-626482.png)
1/5
முதலில் இப்படி கால்களை நீட்டியபடி உட்கார வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-161215-181245.png)
2/5
பிறகு இப்படி ஒற்றை காலை மடக்கி வைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-161252-458612.png)
3/5
ஒற்றை காலை மடக்கிய பிறகு இரண்டு கைகளையும் தூக்கி மூச்சை இழுக்க வேண்டும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/18/screenshot-2025-03-18-161233-776286.png)
4/5
பிறகு அந்த கைகளை வைத்து நீட்டிய காலை தொட்டு மூச்சை வெளியே விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/12/21/1d27WcL7AEAJS8jvlQsZ.jpg)
5/5
இந்த பயிற்சியை மற்றொரு காலை வைத்தும் செய்ய வேண்டும். சினமும் செய்து வந்தால் உங்கள் மூட்டி வழியும் அசவுகரியமும் பறந்து போகும்.