மிளகுல இம்புட்டு விஷயம் இருக்கா..!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

3 hours ago
ARTICLE AD BOX

மிளகுல இம்புட்டு விஷயம் இருக்கா..

*மிளகு நீர்*

மிளக நாம டெய்லி பயன்படுத்தும் முக்கிய உணவுப் பொருள்.

மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் உள்ளன. இது பல்வேறுபட்ட நோய்களுக்கு அருமருந்தா இருக்கு.

மிளகைப் பொடி செஞ்சி வெந்நீரில் கலந்து டெய்லி இருவேளை குடிச்சாக்க

*நன்மைகள்*

√ கோடையில் மிளகு நீரைக் குடிப்பதால, நாள் முழுக்க ஆற்றலுடன் செயல்பட உதவும்.

√ மலச்சிக்கலால் அவஸ்தைப்படுறவங்க. மிளகு நீரை தினமும் இரு வேளைப் குடிக்க. இதனால் குடலியக்கம் சீராக இருக்கும்.

√ மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர், இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் என குடிக்க உடல் வறட்சியைத் தடுக்கலாம்.

√ எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிளகு நீர் ஓர் சிறந்த பானம்.

• மிளகில் உள்ள காரத்தன்மை, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, குறைந்த காலத்தில் அதிக கலோரிகளை வேகமாக கரைக்க உதவும்.

√ மிளகு நீரை ஒருவர் தினமும் 2 வேளை குடிச்சா, பசியைக் கட்டுப்படுத்தி, உணவின் மீதுள்ள அதிகப்படியான நாட்டத்தைக் குறைக்கும்.

√ எலும்பு பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பது, எலும்புகளுக்கு நல்ல பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

√ மிளகு நீர் புற்றுநோய் மற்றும் நீரிழிவைத் தடுக்கும்.

√ மிளகு நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

Read Entire Article