ARTICLE AD BOX

கோப்புப்படம்
புளோரிடா,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, உக்ரைனின் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவா உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவை வீழ்த்திய நவோமி ஒசாகா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.