மான் நடிகையை வேட்டையாடிய டைரக்டர்.. நாட்டாமை வரை போன பஞ்சாயத்து

4 hours ago
ARTICLE AD BOX

Gossip: புராணம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை எடுப்பதில் மிகுந்த திறமைசாலியான டைரக்டர் மான் நடிகை மீது கண் வைத்திருக்கிறார். நடிகையிடம் கதை கூறுவதாக பலர் மணி நேரம் பேசிக் கொண்டிருப்பாராம்.

அப்போதெல்லாம் நடிகை ஏதாவது சொல்லி டைரக்டரை தட்டி கழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது நிலையை இறங்கி நடிகையிடம் கெஞ்சி கேட்க ஆரம்பித்துவிட்டார். மான் நடிகையும் பரிதாபப்பட்டு இவரின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதோடு பெரும் தொகை பேரம் பேசி உள்ளார் நடிகை. அதோடு வேறு ஊரில் பிரபல ஹோட்டல் புக் செய்து இருக்கின்றனர். ஆனால் டைரக்டர் தன் வேலையை முடித்துவிட்டு வெளியே போய்விட்டு வரேன் என்று சொல்லி கோடம்பாக்கமே வந்து விட்டாராம்.

நடிகையை ஏமாற்றிய பிரபல டைரக்டர்

நடிகை ஏமாந்து போனது மட்டுமல்லாமல் ஹோட்டல் பில்லையும் சேர்த்து கட்டி உள்ளார். அதன் பிறகு இந்த பஞ்சாயத்து நாட்டாமை வரை சென்றிருக்கிறது. நான் தப்பே செய்யவில்லை என்று டைரக்டர் அபாண்டமாக கூறியிருக்கிறார்.

அதன்பிறகு நாட்டாமை விசாரிக்கும் போது உண்மை தெரியவந்திருக்கிறது. ஆனால் டைரக்டர் பெரிய இடம் என்பதால் இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர். நடிகைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்திருக்கின்றனர்.

நடிகையோ வந்த வரைக்கும் லாபம் என்று பணத்தை வாங்கிக்கொண்டு கமுக்கமாக சென்றுவிட்டார். அதன் பிறகு டைரக்டரும் இனிமேல் இது போன்ற பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என வாலை சுருட்டிக் கொண்டு இருக்கிறார்.

Read Entire Article