ARTICLE AD BOX
டெல்லி : மாத ஊதியத்தில் 3ல் ஒரு பங்கு, வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் செலவாகிவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. வீட்டுக் கடன், கார் கடன், டி.வி. என பல பொருட்களையும் கடனில் வாங்கி, பலர் மாதாந்திர தவணை செலுத்துகின்றனர். வீடு, கார் கடன்களை திருப்பிச் செலுத்தும் மாதத் தவணையாகவே சம்பளத்தில் 33%ஐ மாத ஊதியதாரர்கள் செலவிடுகின்றனர். உணவு, போக்குவரத்து, மருத்துவம் போன்ற தவிர்க்கவே முடியாத தேவைகளுக்கு ஊதியத்தில் 39% தொகையை செலவிடுகின்றனர்.
The post மாத ஊதியத்தில் 3ல் ஒரு பங்கு, வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் செலவு : ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.