ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம்வரும் சினேகன் தனது காதல் மனைவிக்கு பரிசு ஒன்றினை கொடுத்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பாடலாசிரியர் சினேகன்
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப் பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், ரன்னராக வந்தார். பின்பு உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துள்ள சினேகர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
சமீபத்தில் இந்த ஜோடிகளுக்கு அண்மையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்த நிலையில் சினேகன் தனது மனைவி கன்னிகாவிற்கு ஐபோன் பரிசளித்துள்ளார். அவரிடம் போன் கொடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |