மத்திய பட்ஜெட் 2025 LIVE: தனிநபர் வருமான வரி ஸ்லாப் மாறுகிறதா? இன்று தாக்கலாகும் பட்ஜெட்

3 hours ago
ARTICLE AD BOX

மத்திய பட்ஜெட் 2025 LIVE: தனிநபர் வருமான வரி ஸ்லாப் மாறுகிறதா? இன்று தாக்கலாகும் பட்ஜெட்

Live
Delhi
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார். நடுத்தர வர்க்கம் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ₹10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி விலக்கு உறுதி, ₹15 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரி ஸ்லாப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

Budget 2025  LIVE News Updates  Highlights  Analysis  and Key Announcements by Nirmala Sitharaman in Tamil

மேலும் கல்வித்துறை, பெண்கள், விவசாயத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விலைவாசியை குறைக்கும் வகையில் முக்கியமான சில அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்கும் வகையில் முக்கியமான சில அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்!

Feb 01, 2025, 6:00 am IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார்
Feb 01, 2025, 5:59 am IST

நடுத்தர வர்க்கம் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
5:59 AM, 1 Feb

நடுத்தர வர்க்கம் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
6:00 AM, 1 Feb

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார்
More From
Prev
Next
English summary
Budget 2025: LIVE News Updates, Highlights, Analysis, and Key Announcements by Nirmala Sitharaman in Tamil
Read Entire Article