மணல் குவாரி வழக்கு; மார்ச் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

22 hours ago
ARTICLE AD BOX

டெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுநல மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 3-வது வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

The post மணல் குவாரி வழக்கு; மார்ச் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Read Entire Article