ARTICLE AD BOX

விடுமுறை நாட்களில் அல்லது சுபமுகூர்த்த நாட்களில் பொது மக்களுடைய வசதிக்காக அவர்களின் தேவைகளின் அடிப்படையில் தமிழகத்தில் சர்வாதிகாளர் அலுவலகங்கள் திறக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் இயங்கும் ஒரே அரசு அலுவலகம் பத்திரப்பதிவு அலுவலகம் தான். அந்த வகையில் பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17ஆம் தேதி(நாளை) அதிகளவில் பத்திரப்பதிவு நிகழும் என்பதால் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று நாளை ஒரு சர்வாதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 டோக்கன்களும், இரண்டு சர்வாதிகளாளர் உள்ள ஆவலகங்களுக்கு 300 டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் அலுவலகங்களுக்கு 180 சாதாரண டோக்கன்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.