மகா சிவராத்திரி: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

3 days ago
ARTICLE AD BOX

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாசி மாத மகாசிவராத்திரி, அமாவாசை மற்றும் பிரதோசத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 25 ம் தேதி முதல் 28 ம் தேதி வரையிலான 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு உள்ளது.

The post மகா சிவராத்திரி: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article