ARTICLE AD BOX

image courtesy:twitter/@wplt20
லக்னோ,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் தீப்தி ஷர்மா தலைமையிலான உ.பி. வாரியர்ஸ் அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது.
நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உ.பி.வாரியர்ஸ் ஆயத்தமாகி வருகிறது.�