தனது தந்தையும் பாடகருமான கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எழுந்த வதந்திகளுக்கு பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் பதிலளித்துள்ளார். பிரபல பின்னணி மற்றும் பக்தி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.