ARTICLE AD BOX

காதல் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் குக் வித் கோமாளி ஷிவாங்கி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார்.
கோமாளியாக இருந்தபோது எதுவுமே தெரியாமல் இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை சமைத்து செப்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் காதல் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் சிவாங்கி அதாவது அழகான பசங்களை பெண்களுக்கு பொதுவாக பிடிக்கும். ஆனால் அவங்களுக்கு நம்மளை பிடிக்கணுமே?நானும் காதலில் இருந்தேன் ஆனால் பிரேக்கப் ஆகிடுச்சு அந்த பிரேக்கப் எனக்கு மிகப்பெரிய மன பலத்தை கொடுத்திருக்கிறது அதனால் தான் என்னையே நான் அழகுபடுத்த ஆரம்பித்தேன். பொண்ணுங்க அதிகமா லவ் பண்ணுனா அந்த லவ் நிலைக்காதுன்னு புரிஞ்சுகிட்டேன் என்று கண்கலங்கி பேசியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The post “பொண்ணுங்க அதிகமா லவ் பண்ணினா லவ் நிலைக்காதன்னு புரிஞ்சிகிட்டேன்.. ஷிவாங்கி எமோஷனல் ஸ்பீச்..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.