பேட் கேர்ள் படத்திற்கு இதுவரை எந் விண்ணப்பமும் வரவில்லை… சென்சார் போர்டு விளக்கம்..!!

3 hours ago
ARTICLE AD BOX

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாழ்ந்தால் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகிய நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அஞ்சலி, ரம்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து இந்த படம் பலவிதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இந்த படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள், அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள்? அனுபவிக்கிறாள்  என்பதை குறித்து இந்த படம் பேசியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது.

Read Entire Article