பெரும் அதிர்ச்சி..!! கழிவறையில் பள்ளி மாணவர் சடலம்..!! அடித்து கொலை என பகீர்..!!

3 hours ago
ARTICLE AD BOX

போலீஸ் விசாரணை.. கழிவறையில் பள்ளி மாணவர் சடலம்.. அடித்து கொலை என பகீர்..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் கழிவறையில் 14 வயதான 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது, மாணவர் இறப்புக்கு நியாயம் கேட்டு அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வழக்கில் பகீர் திருப்பமாக சக மாணவர் தாக்கியதில் அந்த மாணவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read Entire Article