பெண்கள் தூங்கும் முன் 'இப்படி' செய்தால் பிரச்சனைகள் விலகிவிடும்..!

4 days ago
ARTICLE AD BOX

Vatu Tips : ஒவ்வொரு பெண்ணும் இரவு தூங்கும் முன் சில காரியங்களை செய்தால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் வரும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.

பெண்கள் தூங்கும் முன் 'இப்படி' செய்தால் பிரச்சனைகள் விலகிவிடும்..!

இந்து மதத்தில் லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமாக கருதப்படுகிறார். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் பணம் ஒவ்வொரு நபருக்கும் மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை பெற விரும்புகிறார்கள். இதற்காக பல்வேறு வழிகளில் லட்சுமி தேவி மாதிரி இருக்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள். லட்சுமி தேவி வசிக்கும் வீட்டில் எப்போதும் நேர்மை சக்தி இருக்கும் மற்றும் அந்த வீட்டில் செல்வம் அமைதி மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் பெண்கள் இரவு தூங்கும் முன் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவற்றை ஒவ்வொரு நாளும் செய்தால் லட்சுமி தேவியின் ஆசிகள் வீட்டில் நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

பெண்கள் இரவு தூங்கும் முன் கை கால்களை கழுவி சிறிது நேரம் தங்களது இஷ்ட தெய்வத்தை வணங்கி பிறகு தான் தூங்க செல்ல வேண்டும்.

சனாதன தர்மத்தின் படி, பெண்கள் வீட்டில் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுவதால் அவர்கள் இரவு தூங்கும் முன் பூஜை அறையில் ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். எந்த வீட்டில் விளக்கு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது அந்த வீட்டில் லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் எப்போதும் நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகின்றது. மேலும் பணத்திற்கு பற்றாக்குறை வராது.

இதையும் படிங்க:  என்னது பெட் ரூம்ல செடி வைக்கணுமா? கணவன் மனைவி கட்டாயம் படிங்க..!!

பெண்கள் இரவு தூங்கும் முன் படுக்கையறை உள்பட்ட வீடு முழுவதும் கற்பூரத்தை எரித்து அதன் புகையை பரப்ப வேண்டும். இதனுடன் இரண்டு கிராம்புகளையும் சேர்த்து கொள்ளலாம். கற்பூரத்தின் புகையை வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை அளிக்கிறது. படுக்கை அறையில் கற்பூரத்தை எரிப்பதன் மூலம் கணவன்-மனைவி இடையேயான சண்டைகள் முடிவுக்கு வரும் மற்றும் அன்பு பெருகும். மேலும் செழிப்பு வரும்.

இதையும் படிங்க: தொடர்ந்து பண நெருக்கடியா? நீங்கள் செய்த சின்ன தப்பு தான் காரணம்

இரவு தூங்கச் செல்வதற்கு முன் வீட்டின் பெண் தெற்கு திசையில் கடுகு எண்ணெய் விளக்கை ஏற்ற வேண்டும். தெற்கு திசையானது முன்னோர்களின் திசையாக கருதப்படுவதால், இந்த திசையில் விளக்கேற்றினால் உங்களது முன்னோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். இது தவிர இந்த திசையில் ஒரு பல்பை வைக்கலாம். மாலையில் அதை எரிய வைக்க வேண்டும். அதுபோல வீட்டின் பிரதான நுழைவாயிலில் இந்த விளக்கை ஏற்றினால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.

Read Entire Article