பெண்களுக்கான வேலையின்மை குறைவு

6 hours ago
ARTICLE AD BOX


டெல்லி: நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் பெண் தொழிலாளர்களின் வேலையின்மை 5.6%-ல் இருந்து 3.2 சதவீதமாக சரிந்துள்ளது.

 

The post பெண்களுக்கான வேலையின்மை குறைவு appeared first on Dinakaran.

Read Entire Article