பெட்ரோல் பங்கிற்குள் வேகமாக வந்த ஆட்டோ… திடீரென ஏற்பட்ட கோர விபத்து…. அதிர்ச்சி வீடியோ…!!

11 hours ago
ARTICLE AD BOX

கேரளாவில் உள்ள பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கில், ஒரு ஆட்டோ ரிக்ஷா வேகமாக நுழைந்து, நிர்வாகக் கவுண்டரை மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. KL 19 X 1951 என பதிவான எண்ணணைக் கொண்ட மூன்று சக்கர வாகனம், திடீரென வேகமாகச் செல்லும் நிலையில், பங்கில் உள்ள ஊழியர்கள் அருகில் இருந்த பெண்ணை தள்ளி நிற்க கூறினர்.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, கவுண்டரை மோதி கீழே விழுந்துவிடுகிறார். விபத்து முற்றிலும் கோரமான ஒன்றாக தோன்றினாலும், பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

A man “attempted” to demolish a petrol pump using an autorickshaw, Somewhere in Kerala pic.twitter.com/WKDQ8GuxmR

— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 18, 2025

Read Entire Article