ARTICLE AD BOX
புஷ்பா 2 படத்துக்கு வந்த அடுத்த சோதனை., அதிர்ச்சியில் ரசிகர்கள்., விவரம் உள்ளே!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தற்போது இத்திரைப்படம் குறித்து ஐதராபாத் யூசஃப்குடா பகுதி அரசுப் பள்ளி ஆசிரியை பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ரெட்ரோ’ படத்தின் அடுத்த பாடல் எப்போது..? வெளியான அதிரடி அப்டேட்.. விவரங்கள் உள்ளே!!
அதில், “புஷ்பா திரைப்படம் மாணவர்களிடையே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது”. “ஒழுங்கீனமான ஹேர்ஸ்டைல், அநாகரிகமாக பேசுவது என மாணவர்கள் புஷ்பா படத்தை பார்த்துதான் கெட்டுள்ளனர்”. “கல்வியில் அதிக கவனத்தை செலுத்திவிட்டு, ஒழுக்கத்தை கவனிக்க தவறிவிட்டோம்”. “இதெல்லாம் பார்க்கையில் ஒரு ஆசிரியராய் நான் தோற்றது போல் உணர்கிறேன்”. “எந்த சமூக பொறுப்பும் இன்றி அப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
follow our Instagram for the latest updates
The post புஷ்பா 2 படத்துக்கு வந்த அடுத்த சோதனை., அதிர்ச்சியில் ரசிகர்கள்., விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.