ARTICLE AD BOX
புது வாஷிங் மெஷின் வாங்க சரியான நேரம்.. ரூ.6,800 போதும்.. 6 கிலோ 5 ஸ்டார் மாடல்.. Flipkart பரபரக்குது!
பெயர் தான் பிளிப்கார்ட்கூலிங் டேஸ் சேல், ஆனால் இதன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து டீல்களும் சும்மா தீயாக இருக்கிறது. பிளிப்கார்ட் வலைத்தளமானது கூலிங் டேஸ் என்கிற சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதன்கீழ் பல வகையான ஏசி மாடல்களோடு சேர்த்து பிரபலமான பிராண்டுகளின் வாஷிங் மெஷின்களும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.6800 முதல் வாஷிங் மெஷின் மாடல்கள் வாங்க கிடைக்கின்றன. எந்தெந்த மாடல்கள் என்னென்ன ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

01. ரியல்மி டெக்லைப் 7 கிலோ 5 ஸ்டார் ரேட்டிங் செமி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (Realme TechLife 7 kg 5 Star rating Semi Automatic Top Load Washing Machine): இது 36% தள்ளுபடியை பெற்று ரூ.12,490 க்கு பதிலாக ரூ.7,990 க்கு வாங்க கிடைக்கிறது.
02. பிளிப்கார்ட்டின் மார்க்யூ 6.5 கிலோ 5 ஸ்டார் ரேட்டிங் இன்னோவாஷ் செமி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (MarQ by Flipkart 6.5 kg 5 Star Rating Innowash Range Semi Automatic Top Load Washing Machine): இது 46% தள்ளுபடியை பெற்று ரூ.12,990 க்கு பதிலாக ரூ.6,990 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ஹேயர் 6.5 கிலோ பேலன்ஸ் க்ளீன் பல்சேட்டர், 15 நிமிடங்கள் குவிக் வாஷ, மேஜிக் பில்டர் ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (Haier 6.5 kg Balance Clean Pulsator, 15 Mins Quick Wash, Magic Filter Fully Automatic Top Load Washing Machine): இது 41% தள்ளுபடியை பெற்று ரூ.22,000 க்கு பதிலாக ரூ.12,790 க்கு வாங்க கிடைக்கிறது.
04. பிளிப்கார்ட்டின் மார்க்யூ 6 கிலோ 5 ஸ்டார் ரேட்டிங் இன்னோவாஷ் செமி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (MarQ by Flipkart 6 kg 5 Star Rating Innowash Range Semi Automatic Top Load Washing Machine): இது 43% தள்ளுபடியை பெற்று ரூ.11,990 க்கு பதிலாக ரூ.6,790 க்கு வாங்க கிடைக்கிறது.
06. எல்ஜி 7 கிலோ 5 ஸ்டார் ரேட்டிங், ஜெட் ட்ரை, ரஸ்ட் ப்ரீ பிளாஸ்டிக் பேஸ் செமி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (LG 7 kg 5 Star with Wind Jet Dry, Rust Free Plastic Base Semi Automatic Top Load Washing Machine): இது 19% தள்ளுபடியை பெற்று ரூ.14,190 க்கு பதிலாக ரூ.11,490 க்கு வாங்க கிடைக்கிறது.
07. சாம்சங் 8 கிலோ 5 ஸ்டார் ரேட்டிங், ஈகோபபிள் டிஜிட்டல் இன்வெர்ட்டர் ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (SAMSUNG 8 kg 5 star, Ecobubble, Digital Inverter, Fully Automatic Top Load Washing Machine): இது 25% தள்ளுபடியை பெற்று ரூ.27,000 க்கு பதிலாக ரூ.19,990 க்கு வாங்க கிடைக்கிறது.
08. எல்ஜி 8 கிலோ 5 ஸ்டார் ரேட்டிங், ஸ்மார்ட் இன்வெர்ட்டர் டெக்னாலஜி ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (LG 8 kg 5 Star, Smart Inverter Technology Fully Automatic Top Load Washing Machine): இது 31% தள்ளுபடியை பெற்று ரூ.28,990 க்கு பதிலாக ரூ.19,990 க்கு வாங்க கிடைக்கிறது.