ARTICLE AD BOX
தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் உதவி பெறும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு தரப்பு மக்கள்கள் உதவி பெறுகின்றனர். ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்காக ஆதார் அட்டை, மொபைல் எண், உறுப்பினர்களின் பாஸ்போர்ட் போட்டோ, பான் கார்டு, கடந்த மின்சார கட்டணம், வருமான சான்றிதழ், சாதி அல்லது வகை சான்றிதழ், வங்கி பாஸ்புக் மற்றும் உங்கள் பாஸ்புக்கில் முதல் பக்கத்தில் நகல் கேஸ், சிலிண்டர் இணைப்பு விவரங்கள் முதல் என கட்டாயமாக்கப்பட்ட ஆவணங்கள் ஆகும்.
BPL இது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும், APL வறுமை கோட்டிற்கு மேல் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கும் இந்த ரேஷன் கார்டு அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது மற்றும் மற்ற வர்க்க மக்களை விட பொருளாதாரத்தில் பலவீனமாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு அரசின் உணவுத்துறையின் அதிகாரப்பூர்வ ஹோட்டலுக்கு சென்று Food Security பிரிவுக்குச் செல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் திரையில் தோன்றும் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் அனைத்து தகவலையும் கொடுத்து பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின் Submit பட்டனை அழுத்த வேண்டும். இதன் மூலம் ரேஷன் கார்டின் விண்ணப்ப எண் பெறப்படும். அதன் மூலம் காடின் நிலையை சரி பார்க்கலாம்.