புதிய உச்சத்தை எட்டிய தங்க விலை; ஒரேநாளில் ரூ.320 உயர்ந்த சவரன் விலை

4 hours ago
ARTICLE AD BOX
புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை; ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த சவரன் விலை

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2025
11:31 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில மாதங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று திடீர் அதிகரிப்பை கண்டது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.40 உயர்ந்து ரூ.8,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.320 உயர்ந்து ரூ.66,320ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.44 உயர்ந்து ரூ.9044-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.72,352 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.114-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

#BREAKING | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320க்கு, கிராம் ரூ.8,290க்கும் விற்பனையாகிறது#SunNews | #GoldRate | #Chennai pic.twitter.com/Nb8lZ28oGr

— Sun News (@sunnewstamil) March 19, 2025
Read Entire Article