ARTICLE AD BOX
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலையில் திங்கள்கிழமை தொடங்கிய அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையிலான பீச் வாலிபால் போட்டி. தொடக்க நாளில் பிகேஆா், எஸ்ஆா்எம் ஸ்பைக்கா்ஸ், மதுரை அமெரிக்கன் கல்லூரி, காரைக்கால் அவ்வையாா் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.