பிரபல பாண்டியராஜன் பட இயக்குனர் எஸ். உமேஷ் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

2 days ago
ARTICLE AD BOX

கன்னட சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் எஸ்.உமேஷ். இவருக்கு 79 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளிவந்த ஜாடிக்கேத்த மூடி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவர் கன்னட சினிமாவில் படுக்கு ஜடக்கப்பண்டி, அவலே நன்ன ஹெந்தி, ராஜா கெம்பு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Read Entire Article