ARTICLE AD BOX

பிரபல பாடகர் கே.ஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

k.j yesudas admitted in hospital
தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக இருப்பவர் கே.ஜே யேசுதாஸ்.இவர் தமிழில் மட்டும் 700 பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவரது மகனான விஜய் யேசுதாசும் பின்னணி பாடலில் புகழ்பெற்ற இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென்று கே.ஜே யேசுதாஸ் அவர்களுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு ரத்தத்தில் அணுக்கள் தொடர்பான பிரச்சனை இருப்பதாகவும் மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை அளித்து வருவதாகவும் மருத்துவர் நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இது மட்டுமில்லாமல் அவருக்கு தற்போது 85 வயது ஆவது குறிப்பிடத்தக்கது.

k.j yesudas admitted in hospital
The post பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.