ARTICLE AD BOX
புதுடெல்லி: 2024-2025ம் ஆண்டில் இளைஞர்களுக்கு 1.25லட்சம் வேலைவாய்ப்பு பயிற்சியை வழங்குவதை இலக்காக கொண்ட திட்டத்திற்கான சோதனை திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான பிரத்யேக மொபைல் செயலியை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார்.
The post பிரதமரின் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்திற்கு புதிய ஆப் appeared first on Dinakaran.