ARTICLE AD BOX

பிங்க் டிரெஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

actress rashmika madanna latest photoshoot
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து சுல்தான் ,புஷ்பா, புஷ்பா 2, வாரிசு, அனிமல் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தற்போது அவரது நடிப்பில் சாவா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிங்க் டிரஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ராஷ்மிகாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்வது மட்டுமில்லாமல் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.
The post பிங்க் டிரெஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ராஷ்மிகா..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.