பாலியல் தொல்லை: பழ வியாபாரியிடம் விசாரணை

4 hours ago
ARTICLE AD BOX

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் 6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. எறையூர் கிராமத்தைச் சேர்ந்த பழ வியாபாரி பெலிக்ஸிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலியல் தொல்லை: பழ வியாபாரியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article