ARTICLE AD BOX
மயிலாடுதுறை: தொடர்ந்து மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு மயிலாடுதுறை எம்.பி. சுதா பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சௌமியா அன்புமணி மற்றும் நீங்கள் தர்மபுரியில் நிற்கலாம். சென்னையில் வசித்து இன்று மயிலாடுதுறையில் நிரந்தரமாக குடியேறிய நான் இங்கு நின்று வெற்றி பெற்றால் பெரும் குற்றமா?. தொடர்ந்து மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது என சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை ஜெயிக்க வைத்துள்ளீர்கள் என மயிலாடுதுறையில் அன்புமணி பேசியதற்கு அத்தொகுதி எம்.பி. சுதா பதிலடி கொடுத்துள்ளார்.
The post பாமக தலைவர் அன்புமணிக்கு மயிலாடுதுறை எம்.பி. சுதா பதிலடி!! appeared first on Dinakaran.