பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்: மயக்கமடைந்த பெண்ணால் பரபரப்பு!

5 hours ago
ARTICLE AD BOX

பாஜகவினர் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததையடுத்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரிடைய இல்லத்தின் முன்பு தமிழிசை சௌந்தரராஜன் போராட்டம் நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டார்

மாலை 6 மணி ஆகியும் விடுவிக்காததைக் கண்டித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Read Entire Article