பழைய சப்பாத்தியில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

4 hours ago
ARTICLE AD BOX

பழைய சப்பாத்தியில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

சப்பாத்தி என்பது நம் உடலுக்கு ஆரோக்கிய நலனுக்கு மிகவும் உதவுகிறது. சப்பாத்தி சாப்பிட்டால் நல்லது என்ற காலம் போய். பழைய சப்பாத்தி சாப்பிட்டால் மிக மிக நல்லது என்று கூறுகிறார்கள். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

பழைய சப்பாத்தியில்  தான் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது என்று கூறுகிறார்கள். இந்த நாள் சத்து ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான ஒன்று. ஆரோக்கியமான வாழ்வுக்கு மட்டுமின்றி எளிதாக ஜீரணிப்பதற்கும் குடலுக்கும் மிகவும் நல்லது. உடனடியாக செய்த சப்பாத்தியில் இருப்பதைவிட பழைய சப்பாத்தியில் தான் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். நேரம் ஆக ஆக சப்பாத்தியில் இருக்கும் ஸ்டார்ச் உடைந்து நார்ச்சத்தாக மாறிவிடுமாம். எனவே நார்ச்சத்து தேவைக்கு பழைய சப்பாத்தி ஏற்றது சப்பாத்தி செய்த உடனே சாப்பிட்டால் அதில் அதிக அளவில் கலோரி இருக்கும் என்றும் நேரம் ஆக ஆக சப்பாத்தியில் இருக்கும் சார்ஜ் உடைந்து கலோரியை குறைத்து விடும் இதனால் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பழைய சப்பாத்தியை சாப்பிடுவதால் எடை குறைக்க முடியும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பழைய சப்பாத்தியை பாலுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியுமாம்.

Read Entire Article