பல்லடம், பெரம்பலூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

3 hours ago
ARTICLE AD BOX

தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

பல்லடம், பெரம்பலூரில் நாளை (28.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பல்லடம்:

எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம்.

பெரம்பலூர்:

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்

மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read Entire Article