ARTICLE AD BOX

மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஆரேலியோ மார்ட்டினஸ் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோட்டின் தீவிலிருந்து லா சிபாவுக்கு நேற்று முன்தினம் இரவு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் ஆற்றில் விழுந்ததால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த 17 பேரில் 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. கரிபுனா இசைக்குழுவில் இணைந்து சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவர் ஆரேலியா. அந்த நாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருந்தவர். அவரது மறைவிற்கு ஹொண்டுரான் ஜனாதிபதி சியோமாரா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
AT LEAST 6 DEAD IN HONDURAS PLANE CRASH
A Jetstream 32 with 17 people on board plunged into the sea just seconds after takeoff from Roatán, Honduras.
Authorities have recovered 6 bodies so far while frantic rescue teams search for survivors.
With the cause still unknown,… https://t.co/7wF4Kq4m1F pic.twitter.com/WY6WgXs9E1
— Mario Nawfal (@MarioNawfal) March 18, 2025
12 DEAD IN HONDURAS PLANE CRASH OFF ROATÁN ISLAND—MUSICIAN AURELIO MARTINEZ AMONG VICTIMS
A Lanhsa Airlines Jetstream 32 crashed into the sea minutes after takeoff from Roatán, killing at least 12 people.
5 survivors were rescued; one person remains missing. The flight was… https://t.co/YjhqHm9Wzp pic.twitter.com/vxkiB2F2eJ
— Mario Nawfal (@MarioNawfal) March 18, 2025