ARTICLE AD BOX
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று முற்பகல் 11 மணியளவில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்து பேசிவருகிறாார்.
அதில் வரிசையாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஊரகப் பகுதியில் 1. 5 இலட்சம் அஞ்சல் நிலையங்கள் அமைக்கப்படும் என்பது முக்கியமானது.
பொதுவாக, நடுத்தர வகுப்பினர் எதிர்பார்க்கும் வருமான வரிச் சலுகை விசயத்தில், 12 இலட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.